போன வருடம் சூடு பிடித்த ஐபிஎல் போட்டிகள். எங்கு பார்த்தாலும் மிகவும் பரபரப்பு. இதிலும் காமெடி என்னன்னா பாருங்கோ ஐசிசி20-20 போட்டிகளின் அரைஇறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை இந்தியா எதிர்த்து விளையாடியது। அதில பாருங்கோ ஹெய்டன், ஹசி போன்ற வீரர்கள் ஆட்டமிழந்தவுடன் இந்திய வீரர்கள் ஆர்ப்பரித்து பண்ணிய அட்டகாசம் இருக்கே என்ர கண்ணுக்குள்ள இப்பவும் நிக்குது.(ஹெய்டனின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் ஸ்ரீசாந்த் பட்ட பாடு இருக்கே அப்பா முடியல) இப்ப அவங்க எல்லாம் தோனி தலமைக்கு கீழ விளையாடுறது எண்டா ஒரு ஜாலி தானே....
இரண்டாம் கட்ட ஏலம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்துள்ளது। இதன் ஆரம்பத்தில் இங்கிலாந்தின் பீற்றர்சன் மற்றும் ஃபிளின்ரோஃப் ஆகியோருக்கே அதிக மார்க்கெட் இருந்தது. அதை தவிர அவுஸ்திரேலியாவையே ஒரு தொடரில் ஆட்டி படைத்த தென்னாபிரிக்காவின் டுமினிக்கே அதிக மார்க்கெட். இதில் எனக்கு கிடைத்த ஏல முடிவுகளின் படி.....
பீற்றர்சன் - பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ்
ஜெஸ் ரெய்டர் - பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ்
ஃபிளிண்ரோஃப் - சென்னை சூப்பர் கிங்ஸ்
துஷார - சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியாட்ட அடி வாங்கினதாலயோ என்னமோ தோனின்ர தலமைக்கு கீழ விளையாட எடுத்தி்ரு்க்கிறாங்க அல்லது முரளிக்கு ஆப்போ தெரியல்ல இதில இன்னொரு விசயம் என்னன்டா முரளியை சென்னை அணியில இருந்து மாற்றப்போவதாக கதை அடிபடுது. ஆனாலும் ரத்த சம்பந்தம் இருக்கில்ல....)
ஸோன் டைற் - ராஜஸ்தான் ரோயல்ஸ்
மோர்டஸா - கொல்கொத்தா நைட் ரைடேஸ் (இவரின் ஆரம்ப தொகை வெறும் 50,000 டாலர்கள் பின் அதுமிக விரைவாக அதிகரித்து 600,000 டாலர்களை எட்டியது। இத் தொகை பிரபல இங்கிலாந்து வீரர்களை விட அதிகம் பஞ்சாப் அணி இவரை வாங்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.)
பிடல் எட்வட்ஸ் - டெக்கன் சார்ஜஸ்
டுவைன் சுமித் - டெக்கன் சார்ஜஸ்
இன்னொரு முக்கியமான விடயம் எந்தவொரு தேசிய அணியிலும் இடம் பெற்றிராத வீரர் திறோன் ஹெண்டர்சன் இவரை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி $650,000க்கு வாங்கியது। இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் ராஜஸ்தான் அணியின் கப்டன் ஷேன் வோனிற்கோ அல்லது கிறாம் ஸ்மித்ற்கோ கூட இந்த தொகை பேசப்படவில்லை. யார் இந்த திரோன்? இவர் இங்கிலாந்தின் மிடில் செக்ஸ் கழகத்திலும் தென்னாபிரிக்காவின் கபெ கோப்ராஸ் கழகத்திலும் விளையாடுகிறார். முதல் தர 20-20 போட்டிகளின் அதிக விக்கெட்டுகள் இவரின் கைகளில் தான்.(74 விக்கெட்டுகள் 62 ஆட்டங்களில்)
அடுத்த முக்கிய விடயம் ஷகிப் அல் ஹசன்। இலங்கையிலுள்ள ஒருவராலும் மறக்க முடியாத வீரர்। கடந்த முக்கோண தொடர் ஒரு நாள் போட்டிகளில் இலங்கைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்।அவரின் பெயரும் ஏலப்பட்டியலில் முன்னிலை பெற்றிருந்தது।ஆனால் கடைசியில் என்ன நடந்ததோ தெரியவில்லை ஒரு அணியாலும் இவர் கோரப்படவில்லை. ஆனால் இப்போது எஞ்சியுள்ளவர்களின் பட்டியலில் இவரே முன்னணியில் உள்ளார்.
பாவம் மைக்கல் கிளார்க்(கடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கப்டன்). இவரை ஏலப்பட்டியலில் இருந்தே தூக்கி விட்டார்கள். காலம் மாறுமுங்கோ.....

8 கருத்துகள்:
பாவம் மைக்கல் கிளார்க்(கடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கப்டன்). இவரை ஏலப்பட்டியலில் இருந்தே தூக்கி விட்டார்கள். காலம் மாறுமுங்கோ.....//
கிளார்க் தானாகத் தான் ஏலத்திலிருந்து விலகினார்.. போட்டிகள் ஏராளமாக இருப்பதால்,ஓய்வுக்காகவும்,காயம் படாமல் இருக்கவும்..
//இரண்டாம் கட்ட ஏலம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்துள்ளது। இதன் ஆரம்பத்தில் இங்கிலாந்தின் பீற்றர்சன் மற்றும் ஃபிளின்ரோஃப் ஆகியோருக்கே அதிக மார்க்கெட் //
இப்போது தோனியை விட விலை கூடிய வீரர்கள் இவர்கள் தான்..
உங்கள் கருத்துக்களுக்கும் திருத்தங்களுக்கும் ந்ன்றி அண்ணா.....
//இப்போது தோனியை விட விலை கூடிய வீரர்கள் இவர்கள் தான்..//
ஆம் நீங்கள் கூறியது சரி தோனியின் தொகை 6 கோடி
பீற்றர்சன், ஃபிளின்ரோஃப் இன் தொகை 7.5 கோடி
நிறா பதிவுகள் நல்லாயிருக்கு.
உங்களை எந்த Team வாங்கியிருக்கு???
நல்ல உரை நடை ....Blasters 2005 கார்த்திகன் இவரை 1/=க்கு வங்கினதாக சென்னை அணி அறிவித்துள்ளது ......
நிராதனை வாங்க கடுமையான போட்டியாம்... பஞ்சாப் அணி 2/- கேட்டாங்களாம்...
ஆனா நிராதன் தனக்கு அது கூட என்று 1/- கேட்ட சென்னை அணியோட சேரப்போரதா தகவல்....
பொறுத்திருந்து தான் பார்க்கணும்....
என்ன துஷி 2 கோடியா....
யாரும் 2 ரூபா எண்டு நினைக்கப்போறாங்கள். விளக்கமா எழுது....
ஆனா தோனி நம்ம தோஸ்த் அதால அவன் கெஞ்சி கேட்டான். so அவனோட சேர்ந்திட்டன்.
விசயத்தை அம்பலப்படுத்த வேண்டாம்..
நினைப்புத்தான் பொழப்பை கெடுக்கிறது என்று சொல்லுவாங்க நிராதன்.... :)
நிராதன் CAMPUS BATCH CRICKET TEAM la சொதப்பினது போதாது என்டு IPL லயும் விழயாடப் போறானா?ஐயகோ என்ன கொடுமை சார் இது.
http://www.moratamils.blogspot.com
கருத்துரையிடுக